Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௨௪

Qur'an Surah Al-Insan Verse 24

ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تُطِعْ مِنْهُمْ اٰثِمًا اَوْ كَفُوْرًاۚ (الانسان : ٧٦)

fa-iṣ'bir
فَٱصْبِرْ
So be patient
நீர் சகித்திருப்பீராக!
liḥuk'mi
لِحُكْمِ
for (the) Command
தீர்ப்புக்காக
rabbika
رَبِّكَ
(of) your Lord
உமது இறைவனின்
walā tuṭiʿ
وَلَا تُطِعْ
and (do) not obey
நீர் கீழ்ப்படியாதீர்!
min'hum
مِنْهُمْ
from them
அவர்களில்
āthiman
ءَاثِمًا
any sinner
பாவிக்கும்
aw
أَوْ
or
அல்லது
kafūran
كَفُورًا
disbeliever
நிராகரிப்பாளருக்கும்

Transliteration:

Fasbir lihukmi Rabbika wa laa tuti' minhum aasiman aw kafooraa (QS. al-ʾInsān:24)

English Sahih International:

So be patient for the decision of your Lord and do not obey from among them a sinner or ungrateful [disbeliever]. (QS. Al-Insan, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

ஆகவே, நீங்கள் பொறுத்திருந்து உங்களது இறைவனின் கட்டளையை (பெற்றுக் கொள்ளுங்கள்.) அவர்களிலுள்ள யாதொரு பாவியையும், நன்றி கெட்டவர்களையும் நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௨௪)

Jan Trust Foundation

ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காகப் பொறுமையுடன் (எதிர் பார்த்து) இருப்பீராக; அன்றியும், அவர்களில் நின்று எந்தப் பாவிக்கோ அல்லது நன்றியற்றவனுக்கோ நீர் வழிபடாதீர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உமது இறைவனின் தீர்ப்புக்காக (அது வரும் வரையில்) நீர் சகித்திருப்பீராக! அவர்களில் (எந்த ஒரு) பாவிக்கும் அல்லது நிராகரிப்பாளருக்கும் நீர் கீழ்ப்படியாதீர்!