Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௨௩

Qur'an Surah Al-Insan Verse 23

ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَيْكَ الْقُرْاٰنَ تَنْزِيْلًاۚ (الانسان : ٧٦)

innā
إِنَّا
Indeed We
நிச்சயமாக
naḥnu
نَحْنُ
[We]
நாம்தான்
nazzalnā
نَزَّلْنَا
[We] revealed
இறக்கினோம்
ʿalayka
عَلَيْكَ
to you
உம்மீது
l-qur'āna
ٱلْقُرْءَانَ
the Quran
இந்த குர்ஆனை
tanzīlan
تَنزِيلًا
progressively
கொஞ்சம் கொஞ்சமாக இறக்குதல்

Transliteration:

Innaa nahnu nazzalnaa 'alaikal quraana tanzeelaa (QS. al-ʾInsān:23)

English Sahih International:

Indeed, it is We who have sent down to you, [O Muhammad], the Quran progressively. (QS. Al-Insan, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனைச் சிறிது சிறிதாகவே உங்கள்மீது இறக்கி வைக்கின்றோம். (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௨௩)

Jan Trust Foundation

நிச்சயமாக நாம் தான் உம்மீது இந்தக் குர்ஆனை சிறுகச் சிறுக இறக்கி வைத்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாம்தான் உம்மீது இந்த குர்ஆனை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினோம்.