Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௨௨

Qur'an Surah Al-Insan Verse 22

ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ هٰذَا كَانَ لَكُمْ جَزَاۤءً وَّكَانَ سَعْيُكُمْ مَّشْكُوْرًا ࣖ (الانسان : ٧٦)

inna
إِنَّ
"Indeed
நிச்சயமாக
hādhā
هَٰذَا
this
இவை
kāna
كَانَ
is
இருக்கும்
lakum
لَكُمْ
for you
உங்களுக்கு
jazāan
جَزَآءً
a reward
கூலியாக
wakāna
وَكَانَ
and has been
இன்னும் இருக்கும்
saʿyukum
سَعْيُكُم
your effort
உங்கள் உழைப்புகள்
mashkūran
مَّشْكُورًا
appreciated"
நன்றிஅறியப்பட்டதாக

Transliteration:

Innaa haazaa kaana lakum jazz 'anw wa kaana sa'yukum mashkooraa (QS. al-ʾInsān:22)

English Sahih International:

[And it will be said], "Indeed, this is for you a reward, and your effort has been appreciated." (QS. Al-Insan, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

(அவர்களை நோக்கி) "நிச்சயமாக இது உங்களுக்குக் கூலியாக கொடுக்கப்பட்டது; உங்களுடைய முயற்சியும் அங்கீகரிக்கப்பட்டது" (என்றும் கூறுவான்). (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௨௨)

Jan Trust Foundation

“நிச்சயமாக இது உங்களுக்கு நற்கூலியாக இருக்கும்; உங்களுடைய முயற்சியும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாயிற்று” (என்று அவர்களிடம் கூறப்படும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக இவை (அனைத்தும்) உங்களுக்கு (-நீங்கள் செய்த நன்மைகளுக்கு) கூலியாக இருக்கும். உங்கள் (-சொர்க்கத்தைப் பெறுவதற்காக நீங்கள் செய்த) உழைப்புகள் நன்றி அறியப்பட்டதாக இருக்கும்.