குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௨௧
Qur'an Surah Al-Insan Verse 21
ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
عٰلِيَهُمْ ثِيَابُ سُنْدُسٍ خُضْرٌ وَّاِسْتَبْرَقٌۖ وَّحُلُّوْٓا اَسَاوِرَ مِنْ فِضَّةٍۚ وَسَقٰىهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُوْرًا (الانسان : ٧٦)
- ʿāliyahum
- عَٰلِيَهُمْ
- Upon them
- அவர்களுக்கு மேல்
- thiyābu
- ثِيَابُ
- (will be) garments
- ஆடைகளும்
- sundusin
- سُندُسٍ
- (of) fine silk
- மென்மையான பட்டும்
- khuḍ'run
- خُضْرٌ
- green
- பச்சை நிற
- wa-is'tabraqun
- وَإِسْتَبْرَقٌۖ
- and heavy brocade
- இன்னும் தடிப்பான பட்டு
- waḥullū
- وَحُلُّوٓا۟
- And they will be adorned
- இன்னும் அலங்கரிக்கப் படுவார்கள்
- asāwira
- أَسَاوِرَ
- (with) bracelets
- காப்புகளால்
- min fiḍḍatin
- مِن فِضَّةٍ
- of silver
- வெள்ளியினால்
- wasaqāhum
- وَسَقَىٰهُمْ
- and will give them to drink
- புகட்டுவான்/ அவர்களுக்கு
- rabbuhum
- رَبُّهُمْ
- their Lord
- அவர்களின் இறைவன்
- sharāban
- شَرَابًا
- a drink
- பானத்தை
- ṭahūran
- طَهُورًا
- pure
- மிகத் தூய்மையான
Transliteration:
'Aaliyahum siyaabu sundusin khudrunw wa istabraq, wa hullooo asaawira min fiddatinw wa saqaahum Rabbuhum sharaaban tahooraa(QS. al-ʾInsān:21)
English Sahih International:
Upon them [i.e., the inhabitants] will be green garments of fine silk and brocade. And they will be adorned with bracelets of silver, and their Lord will give them a purifying drink. (QS. Al-Insan, Ayah ௨௧)
Abdul Hameed Baqavi:
அவர்கள் தேகத்தின் மேல் மெல்லிய பசும் பட்டாடையோ அல்லது தடிப்பான (பல நிற) பட்டாடையோ இருக்கும். (விருதாக) வெள்ளிக்காப்பும் அவர்களுக்கு அணியப்படும். (இவைகளன்றிப்) பரிசுத்தமான ஒரு பானத்தையும் அவர்களின் இறைவன் அவர்களுக்குப் புகட்டுவான் (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௨௧)
Jan Trust Foundation
அவர்களின் மீது ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும்; இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர்; அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களுக்கு மேல் (உள் புறம்) பச்சை நிற மென்மையான பட்டும் (வெளி புறம்) தடிப்பான பட்டு ஆடைகளும் இருக்கும். இன்னும் வெள்ளியினால் செய்யப்பட்ட காப்புகளால் அலங்கரிக்கப்படுவார்கள். அவர்களின் இறைவன் அவர்களுக்கு மிகத் தூய்மையான பானத்தை புகட்டுவான்.