Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௨௦

Qur'an Surah Al-Insan Verse 20

ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا رَاَيْتَ ثَمَّ رَاَيْتَ نَعِيْمًا وَّمُلْكًا كَبِيْرًا (الانسان : ٧٦)

wa-idhā ra-ayta
وَإِذَا رَأَيْتَ
And when you look
நீர் பார்த்தாலும்
thamma
ثَمَّ
then
எந்த இடத்தை
ra-ayta
رَأَيْتَ
you will see
நீர் பார்ப்பீர்
naʿīman
نَعِيمًا
blessings
பேரின்பத்தை(யும்)
wamul'kan
وَمُلْكًا
and a kingdom
ஆட்சியையும்
kabīran
كَبِيرًا
great
பெரிய

Transliteration:

Wa izaa ra ayta summa ra ayta na'eemanw wa mulkan kabeera (QS. al-ʾInsān:20)

English Sahih International:

And when you look there [in Paradise], you will see pleasure and great dominion. (QS. Al-Insan, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

பின்னும் கவனித்துப் பார்த்தால், பெரிய அரச மாளிகையில் உள்ள சுகபோகங்களையெல்லாம் நீங்கள் (அங்குக்) காண்பீர்கள். (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௨௦)

Jan Trust Foundation

அன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின், இன்ப பாக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(சொர்க்கத்தில்) நீர் எந்த இடத்தைப் பார்த்தாலும் பேரின்பத்தையும் பெரிய ஆட்சியையும் நீர் பார்ப்பீர்.