Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௧௮

Qur'an Surah Al-Insan Verse 18

ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

عَيْنًا فِيْهَا تُسَمّٰى سَلْسَبِيْلًا (الانسان : ٧٦)

ʿaynan
عَيْنًا
A spring
ஓர் ஊற்றாகும்
fīhā
فِيهَا
therein
அதில் உள்ள
tusammā
تُسَمَّىٰ
named
பெயர் கூறப்படும்
salsabīlan
سَلْسَبِيلًا
Salsabil
சல்சபீல்

Transliteration:

'Aynan feeha tusammaa salsabeelaa (QS. al-ʾInsān:18)

English Sahih International:

[From] a fountain within it [i.e., Paradise] named Salsabeel. (QS. Al-Insan, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

அது அங்குள்ள ஓர் ஊற்றின் நீர், அதற்கு "ஸல்ஸபீல்" என்றும் பெயர் கூறப்படும். (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௧௮)

Jan Trust Foundation

“ஸல்ஸபீல்” என்ற பெயருடைய ஓர் ஊற்றும் அங்கு இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதில் உள்ள ஓர் ஊற்றாகும் அது. அதற்கு சல்சபீல் என்று பெயர் கூறப்படும்.