Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௧௭

Qur'an Surah Al-Insan Verse 17

ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيُسْقَوْنَ فِيْهَا كَأْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِيْلًاۚ (الانسان : ٧٦)

wayus'qawna
وَيُسْقَوْنَ
And they will be given to drink
இன்னும் அவர்களுக்கு புகட்டப்படும்
fīhā
فِيهَا
therein
அதில்
kasan
كَأْسًا
a cup -
மதுக் குவளையில்
kāna
كَانَ
is
இருக்கும்
mizājuhā
مِزَاجُهَا
its mixture
அதன் கலவை
zanjabīlan
زَنجَبِيلًا
(of) Zanjabil
இஞ்சியாக

Transliteration:

Wa yusawna feehaa kaasan kaana mizaajuhaa zanjabeelaa (QS. al-ʾInsān:17)

English Sahih International:

And they will be given to drink a cup [of wine] whose mixture is of ginger (QS. Al-Insan, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

(இஞ்சி கலந்த) "சன்ஜபீல்" என்னும் (மிக்க உயர்ந்ததொரு) பானமும் அங்கு அவர்களுக்குப் புகட்டப்படும். (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௧௭)

Jan Trust Foundation

மேலும் அ(ச்சுவர்க்கத்)தில் ஸன்ஜபீல் (என்னும் இஞ்சி) கலந்த ஒரு கிண்ண(த்தில் பான)ம் புகட்டப்படுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் அதில் (-சொர்க்கத்தில்) மதுக் குவளையில் இருந்து அவர்களுக்கு (மது) புகட்டப்படும். அதன் கலவை இஞ்சியாக இருக்கும்.