குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௧௬
Qur'an Surah Al-Insan Verse 16
ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَوَارِيْرَا۟ مِنْ فِضَّةٍ قَدَّرُوْهَا تَقْدِيْرًا (الانسان : ٧٦)
- qawārīrā
- قَوَارِيرَا۟
- Crystal-clear
- கண்ணாடிகளாகும்
- min fiḍḍatin
- مِن فِضَّةٍ
- of silver
- வெள்ளிகலந்த
- qaddarūhā
- قَدَّرُوهَا
- They will determine its
- அவற்றை நிர்ணயிப்பார்கள்
- taqdīran
- تَقْدِيرًا
- measure
- துல்லியமாக
Transliteration:
Qawaareera min fiddatin qaddaroohaa taqdeeraa(QS. al-ʾInsān:16)
English Sahih International:
Clear glasses [made] from silver of which they have determined the measure. (QS. Al-Insan, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
(அவை பளிங்குகளல்ல; எனினும்,) பளிங்குகளைப் போல் வெள்ளியினால் (அவர்களின் அவசியத்திற்குத்) தக்கவாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௧௬)
Jan Trust Foundation
(அவை பளிங்கல்ல) வெள்ளியினாலான, பளிங்கைப் போன்ற தெளிவான கிண்ணங்கள். அவற்றைத் தக்க அளவாக அமைத்திருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவை வெள்ளிகலந்த கண்ணாடிகளாகும். அவற்றை (-அவற்றின் அளவையும் அழகையும்) அவர்கள் (-சொர்க்கவாசிகளுக்கு பானம் புகட்டுகின்ற பணியாளர்கள்) துல்லியமாக நிர்ணயிப்பார்கள்.