குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௧௫
Qur'an Surah Al-Insan Verse 15
ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيُطَافُ عَلَيْهِمْ بِاٰنِيَةٍ مِّنْ فِضَّةٍ وَّاَكْوَابٍ كَانَتْ قَوَارِيْرَا۠ (الانسان : ٧٦)
- wayuṭāfu ʿalayhim
- وَيُطَافُ عَلَيْهِم
- And will be circulated among them
- அவர்கள் முன் சுற்றி வரப்படும்
- biāniyatin
- بِـَٔانِيَةٍ
- vessels
- பாத்திரங்கள்
- min fiḍḍatin
- مِّن فِضَّةٍ
- of silver
- வெள்ளியினால்
- wa-akwābin
- وَأَكْوَابٍ
- and cups
- கெண்டிகள்
- kānat
- كَانَتْ
- that are
- இருக்கின்ற
- qawārīrā
- قَوَارِيرَا۠
- (of) crystal
- கண்ணாடிகளாக
Transliteration:
Wa yutaafu 'alaihim bi aaniyatim min fiddatinw wa akwaabin kaanat qawaareeraa(QS. al-ʾInsān:15)
English Sahih International:
And there will be circulated among them vessels of silver and cups having been [created] clear [as glass], (QS. Al-Insan, Ayah ௧௫)
Abdul Hameed Baqavi:
(பலவகை இன்பமான பானங்கள் நிறைந்த) பளிங்குக் கெண்டிகளும், வெள்ளிக் கிண்ணங்களும் அவர்கள் முன் சுற்றிக் கொண்டே இருக்கும். (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௧௫)
Jan Trust Foundation
(பானங்கள்) வெள்ளிப் பாத்திரங்களையும், பளிங்குக் கிண்ணங்களையும் (கொண்டு) அவர்கள் மீது சுற்றிக் கொண்டு வரப்படும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வெள்ளியினால் செய்யப்பட்ட பாத்திரங்கள், இன்னும் கண்ணாடிகளாக இருக்கின்ற கெண்டிகள் உடன் அவர்கள் முன் சுற்றி வரப்படும்.