குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௧௪
Qur'an Surah Al-Insan Verse 14
ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَدَانِيَةً عَلَيْهِمْ ظِلٰلُهَا وَذُلِّلَتْ قُطُوْفُهَا تَذْلِيْلًا (الانسان : ٧٦)
- wadāniyatan
- وَدَانِيَةً
- And near
- அருகில் இருக்கும்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- above them
- அவர்களுக்கு
- ẓilāluhā
- ظِلَٰلُهَا
- (are) its shades
- அதன் நிழல்கள்
- wadhullilat
- وَذُلِّلَتْ
- and will hang low
- மிக தாழ்வாக ஆக்கப்பட்டிருக்கும்
- quṭūfuhā
- قُطُوفُهَا
- its cluster of fruits
- அவற்றின் கனிகள்
- tadhlīlan
- تَذْلِيلًا
- very low
- மிக தாழ்வாக
Transliteration:
Wa daaniyatan 'alaihim zilaaluhaa wa zullilat qutoofu haa tazleela(QS. al-ʾInsān:14)
English Sahih International:
And near above them are its shades, and its [fruit] to be picked will be lowered in compliance. (QS. Al-Insan, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
அதிலுள்ள (மரங்களின்) நிழல்கள் அவர்கள் மீது தாழ்ந்து (சூழ்ந்து) கொண்டிருக்கும். அதன் கனிகள் (சுலபமாகப் பறிக்கக்கூடிய விதத்தில்) அவர்கள் முன் சாய்ந்து வரும். (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௧௪)
Jan Trust Foundation
மேலும், அதன் (மர) நிழல்கள், அவர்கள் மீது நெருங்கியதாக இருக்கும்; அன்றியும், அதன் பழங்கள் மிகத் தாழ்வாகத் தாழ்ந்திருக்கும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதன் (மரங்களின்) நிழல்கள் அவர்களுக்கு அருகில் இருக்கும். அவற்றின் கனிகள் மிக தாழ்வாக (பறித்து புசிப்பதற்கு இலகுவாக) ஆக்கப்பட்டிருக்கும்.