Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௧௩

Qur'an Surah Al-Insan Verse 13

ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مُّتَّكِـِٕيْنَ فِيْهَا عَلَى الْاَرَاۤىِٕكِۚ لَا يَرَوْنَ فِيْهَا شَمْسًا وَّلَا زَمْهَرِيْرًاۚ (الانسان : ٧٦)

muttakiīna
مُّتَّكِـِٔينَ
Reclining
சாய்ந்தவர்களாக
fīhā
فِيهَا
therein
அதில்
ʿalā l-arāiki
عَلَى ٱلْأَرَآئِكِۖ
on couches
கட்டில்களில்
lā yarawna
لَا يَرَوْنَ
Not they will see
காண மாட்டார்கள்
fīhā
فِيهَا
therein
அதில்
shamsan
شَمْسًا
any sun
சூரியனையோ
walā zamharīran
وَلَا زَمْهَرِيرًا
and not freezing cold
குளிரையோ

Transliteration:

muttaki'eena feeha 'alal araaa 'iki laa yarawna feehaa shamsanw wa laa zamhareeraa (QS. al-ʾInsān:13)

English Sahih International:

[They will be] reclining therein on adorned couches. They will not see therein any [burning] sun or [freezing] cold. (QS. Al-Insan, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

(அவர்கள்) அங்குள்ள கட்டில்களின் மீது(ள்ள பஞ்சணை களின் மேல்) சாய்ந்து கொண்டிருப்பார்கள். அதில் சூரிய வெப்பத்தையும், பனியின் கொடிய குளிர்ச்சியையும் காண மாட்டார்கள். (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௧௩)

Jan Trust Foundation

அவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து (மகிழ்ந்து) இருப்பார்கள்; சூரியனையோ, கடுங் குளிரையோ அதில் அவர்கள் காணமாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் அதில் கட்டில்களில் சாய்ந்தவர்களாக (இருந்து சொர்க்க இன்பங்களை அனுபவிப்பவர்களாக) இருப்பார்கள். அதில் சூரியனையோ குளிரையோ காண மாட்டார்கள்.