குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௧௨
Qur'an Surah Al-Insan Verse 12
ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَجَزٰىهُمْ بِمَا صَبَرُوْا جَنَّةً وَّحَرِيْرًاۙ (الانسان : ٧٦)
- wajazāhum
- وَجَزَىٰهُم
- And will reward them
- இன்னும் அவன் அவர்களுக்கு கூலியாகக் கொடுப்பான்
- bimā ṣabarū
- بِمَا صَبَرُوا۟
- because they were patient
- அவர்கள் பொறுமையாக இருந்ததால்
- jannatan
- جَنَّةً
- (with) a Garden
- சொர்க்கத்தையும்
- waḥarīran
- وَحَرِيرًا
- and silk
- பட்டையும்
Transliteration:
Wa jazaahum bimaa sabaroo janatanw wa hareeraa(QS. al-ʾInsān:12)
English Sahih International:
And will reward them for what they patiently endured [with] a garden [in Paradise] and silk [garments]. (QS. Al-Insan, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
அன்றி, அவர்கள் இம்மையில் (கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாகச் சுவனபதியையும், (அணிவதற்குப்) பட்டாடைகளையும் அவர்களுக்குக் கூலியாகக் கொடுத்தான் (என்று கூறப்படும்). (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௧௨)
Jan Trust Foundation
மேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும், பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் அவர்கள் பொறுமையாக இருந்ததால் அவன் அவர்களுக்கு சொர்க்கத்தையும் பட்டையும் (-பட்டாடைகளையும்) கூலியாகக் கொடுப்பான்.