Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௧௧

Qur'an Surah Al-Insan Verse 11

ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَوَقٰىهُمُ اللّٰهُ شَرَّ ذٰلِكَ الْيَوْمِ وَلَقّٰىهُمْ نَضْرَةً وَّسُرُوْرًاۚ (الانسان : ٧٦)

fawaqāhumu
فَوَقَىٰهُمُ
But will protect them
ஆகவே அவர்களை பாதுகாப்பான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
sharra
شَرَّ
(from the) evil
தீமையில் இருந்து
dhālika l-yawmi walaqqāhum
ذَٰلِكَ ٱلْيَوْمِ وَلَقَّىٰهُمْ
(of) that Day and will cause them to meet
அந்நாளின்/இன்னும் அவர்களுக்கு கொடுப்பான்
naḍratan
نَضْرَةً
radiance
முக செழிப்பையும்
wasurūran
وَسُرُورًا
and happiness
மன மகிழ்ச்சியையும்

Transliteration:

Fa waqaahumul laahu sharra zaalikal yawmi wa laqqaahum nadratanw wa surooraa (QS. al-ʾInsān:11)

English Sahih International:

So Allah will protect them from the evil of that Day and give them radiance and happiness (QS. Al-Insan, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அல்லாஹ் அத்தகைய நாளின் தீங்கிலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொண்டு, அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொடுத்தான். (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௧௧)

Jan Trust Foundation

எனவே, அல்லாஹ் அந்நாளின் தீங்கை விட்டும் அவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு முகச் செழுமையையும், மனமகிழ்வையும் அளிப்பான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அந்நாளின் தீமையில் இருந்து அல்லாஹ் அவர்களை பாதுகாப்பான். அவன் அவர்களுக்கு முக செழிப்பையும் மன மகிழ்ச்சியையும் கொடுப்பான்.