Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௧௦

Qur'an Surah Al-Insan Verse 10

ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّا نَخَافُ مِنْ رَّبِّنَا يَوْمًا عَبُوْسًا قَمْطَرِيْرًا (الانسان : ٧٦)

innā
إِنَّا
Indeed we
நிச்சயமாக நாங்கள்
nakhāfu
نَخَافُ
fear
பயப்படுகின்றோம்
min rabbinā
مِن رَّبِّنَا
from our Lord
எங்கள் இறைவனிடம்
yawman
يَوْمًا
a Day -
ஒரு நாளை
ʿabūsan
عَبُوسًا
harsh
கடுகடுக்கின்ற
qamṭarīran
قَمْطَرِيرًا
and distressful"
சுருங்கிவிடுகின்ற

Transliteration:

Innaa nakhaafu mir Rabbinna Yawman 'aboosan qamtareeraa (QS. al-ʾInsān:10)

English Sahih International:

Indeed, We fear from our Lord a Day austere and distressful." (QS. Al-Insan, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

"நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனின் ஒரு நாளைப் பற்றிப் பயப்படுகின்றோம். அந்நாளில் முகம் கடுகடுத்துச் சுண்டி விடும்" (என்றும் கூறுவார்கள்). (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௧௦)

Jan Trust Foundation

“எங்கள் இறைவனிடமிருந்து, (எங்கள்) முகங் கடுகடுத்துச் சுண்டிவிடும் நாளை நிச்சயமாக நாங்கள் பயப்படுகிறோம்” (என்றும் கூறுவர்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் (பாவிகளின் முகங்கள்) கடுகடுக்கின்ற (குற்றவாளிகளின் நெற்றிகள்) சுருங்கிவிடுகின்ற ஒரு நாளை பயப்படுகின்றோம்” (என்று அவர்கள் தங்கள் மனதில் கூறுவார்கள்)