குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௧
Qur'an Surah Al-Insan Verse 1
ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
هَلْ اَتٰى عَلَى الْاِنْسَانِ حِيْنٌ مِّنَ الدَّهْرِ لَمْ يَكُنْ شَيْـًٔا مَّذْكُوْرًا (الانسان : ٧٦)
- hal atā
- هَلْ أَتَىٰ
- Has (there) come
- வரவில்லையா
- ʿalā l-insāni
- عَلَى ٱلْإِنسَٰنِ
- upon man
- மனிதனுக்கு
- ḥīnun
- حِينٌ
- a period
- ஒரு நேரம்
- mina l-dahri
- مِّنَ ٱلدَّهْرِ
- of time
- காலத்தில் இருந்து
- lam yakun
- لَمْ يَكُن
- not he was
- அவன் இருக்கவில்லை
- shayan
- شَيْـًٔا
- a thing
- ஒரு பொருளாக
- madhkūran
- مَّذْكُورًا
- mentioned?
- நினைவு கூறப்படுகின்ற
Transliteration:
Hal ataa 'alal insaani heenum minad dahri lam yakun shai'am mazkooraa(QS. al-ʾInsān:1)
English Sahih International:
Has there [not] come upon man a period of time when he was not a thing [even] mentioned? (QS. Al-Insan, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
ஒவ்வொரு மனிதனுக்கும் (அவன் வெளிவருவதற்கு) முன்னர் ஒரு காலம் செல்லவில்லையா? அதில் அவன், இன்ன பொருள் என்றும் கூறுவதற்கில்லாத நிலைமையிலிருந்தான். (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௧)
Jan Trust Foundation
திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
காலத்தில் இருந்து ஒரு நேரம் மனிதனுக்கு வரவில்லையா, (அந்த காலத்தில்) நினைவு கூறப்படுகின்ற ஒரு பொருளாக அவன் இருக்கவில்லை?