௩௧
يُّدْخِلُ مَنْ يَّشَاۤءُ فِيْ رَحْمَتِهٖۗ وَالظّٰلِمِيْنَ اَعَدَّ لَهُمْ عَذَابًا اَلِيْمًا ࣖ ٣١
- yud'khilu
- يُدْخِلُ
- நுழைக்கின்றான்
- man yashāu
- مَن يَشَآءُ
- அவன் நாடுகின்றவர்களை
- fī raḥmatihi
- فِى رَحْمَتِهِۦۚ
- தனது அருளில்
- wal-ẓālimīna
- وَٱلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்கள்
- aʿadda
- أَعَدَّ
- தயார்செய்து வைத்துள்ளான்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்காக
- ʿadhāban
- عَذَابًا
- தண்டனையை
- alīman
- أَلِيمًۢا
- வலி தரக்கூடிய
(ஆகவே, உங்களில்) அவன் விரும்பியவர்களைத் தன்னுடைய அருளில் புகுத்தி விடுகின்றான். அநியாயக்காரர் களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத்தான் தயார்படுத்தி வைத்திருக்கின்றான். ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௩௧)Tafseer