Skip to content

ஸூரா ஸூரத்துத் தஹ்ர் - Word by Word

Al-Insan

(al-ʾInsān)

bismillaahirrahmaanirrahiim

هَلْ اَتٰى عَلَى الْاِنْسَانِ حِيْنٌ مِّنَ الدَّهْرِ لَمْ يَكُنْ شَيْـًٔا مَّذْكُوْرًا ١

hal atā
هَلْ أَتَىٰ
வரவில்லையா
ʿalā l-insāni
عَلَى ٱلْإِنسَٰنِ
மனிதனுக்கு
ḥīnun
حِينٌ
ஒரு நேரம்
mina l-dahri
مِّنَ ٱلدَّهْرِ
காலத்தில் இருந்து
lam yakun
لَمْ يَكُن
அவன் இருக்கவில்லை
shayan
شَيْـًٔا
ஒரு பொருளாக
madhkūran
مَّذْكُورًا
நினைவு கூறப்படுகின்ற
ஒவ்வொரு மனிதனுக்கும் (அவன் வெளிவருவதற்கு) முன்னர் ஒரு காலம் செல்லவில்லையா? அதில் அவன், இன்ன பொருள் என்றும் கூறுவதற்கில்லாத நிலைமையிலிருந்தான். ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௧)
Tafseer

اِنَّا خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ نُّطْفَةٍ اَمْشَاجٍۖ نَّبْتَلِيْهِ فَجَعَلْنٰهُ سَمِيْعًاۢ بَصِيْرًا ٢

innā
إِنَّا
நிச்சயமாக நாம்
khalaqnā
خَلَقْنَا
படைத்தோம்
l-insāna
ٱلْإِنسَٰنَ
மனிதனை
min nuṭ'fatin
مِن نُّطْفَةٍ
விந்துத் துளியிலிருந்து
amshājin
أَمْشَاجٍ
கலக்கப்பட்ட
nabtalīhi
نَّبْتَلِيهِ
அவனை நாம் சோதிக்கின்றோம்
fajaʿalnāhu
فَجَعَلْنَٰهُ
ஆகவே, அவனை ஆக்கினோம்
samīʿan
سَمِيعًۢا
செவியுறுபவனாக
baṣīran
بَصِيرًا
பார்ப்பவனாக
(பின்னர் ஆண், பெண்) கலந்த ஓர் இந்திரியத் துளியைக் கொண்டு நிச்சயமாக நாம்தாம் மனிதனை படைத்தோம். அவனை நாம் சோதிப்பதற்காகவே, செவியுடையவனாகவும் பார்வையுடைய வனாகவும் அவனை ஆக்கினோம். ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௨)
Tafseer

اِنَّا هَدَيْنٰهُ السَّبِيْلَ اِمَّا شَاكِرًا وَّاِمَّا كَفُوْرًا ٣

innā
إِنَّا
நிச்சயமாக நாம்
hadaynāhu
هَدَيْنَٰهُ
அவனுக்கு வழிகாட்டினோம்
l-sabīla
ٱلسَّبِيلَ
பாதையை
immā
إِمَّا
ஒன்று
shākiran
شَاكِرًا
நன்றி உள்ளவனாக
wa-immā kafūran
وَإِمَّا كَفُورًا
அவர்கள் நன்றி கெட்டவனாக
பின்னர், நிச்சயமாக நாம் அவனுக்கு நேரான வழியையும் அறிவித்தோம். எனினும், (அதனைப் பின்பற்றி நமக்கு) நன்றி செலுத்துபவர்களும் இருக்கின்றனர். (அதனை) நிராகரித்து விடுபவர்களும் இருக்கின்றனர். ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௩)
Tafseer

اِنَّآ اَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ سَلٰسِلَا۟ وَاَغْلٰلًا وَّسَعِيْرًا ٤

innā
إِنَّآ
நிச்சயமாக நாம்
aʿtadnā
أَعْتَدْنَا
தயார் செய்துள்ளோம்
lil'kāfirīna
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
salāsilā
سَلَٰسِلَا۟
சங்கிலிகளை(யும்)
wa-aghlālan
وَأَغْلَٰلًا
விலங்குகளையும்
wasaʿīran
وَسَعِيرًا
கொழுந்துவிட்டெரியும் நெருப்பையும்
நிராகரிப்பவர்களுக்கு நாம் சங்கிலிகளையும், விலங்குகளையும், நரகத்தையும் நிச்சயமாக தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௪)
Tafseer

اِنَّ الْاَبْرَارَ يَشْرَبُوْنَ مِنْ كَأْسٍ كَانَ مِزَاجُهَا كَافُوْرًاۚ ٥

inna
إِنَّ
நிச்சயமாக
l-abrāra
ٱلْأَبْرَارَ
நல்லவர்கள்
yashrabūna
يَشْرَبُونَ
பருகுவார்கள்
min kasin
مِن كَأْسٍ
ஒரு மது குவளையிலிருந்து
kāna
كَانَ
இருக்கும்
mizājuhā
مِزَاجُهَا
அதன் கலப்பு
kāfūran
كَافُورًا
காஃபூர் நறுமணத்தால்
நல்லோர்களோ, கிண்ணங்களிலுள்ள கற்பூரம் கலந்த பானத்தை அருந்துவார்கள். ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௫)
Tafseer

عَيْنًا يَّشْرَبُ بِهَا عِبَادُ اللّٰهِ يُفَجِّرُوْنَهَا تَفْجِيْرًا ٦

ʿaynan
عَيْنًا
ஓர் ஊற்றாகும்
yashrabu
يَشْرَبُ
அருந்துவார்கள்
bihā
بِهَا
அதில் இருந்து
ʿibādu
عِبَادُ
அடியார்கள்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
yufajjirūnahā
يُفَجِّرُونَهَا
அதை அவர்கள் ஓட வைப்பார்கள்
tafjīran
تَفْجِيرًا
ஓட வைத்தல்
அது (சொந்தமாக) அல்லாஹ்வினுடைய (நல்) அடியார்கள் அருந்துவதற்காக ஏற்பட்ட ஓர் ஊற்றின் நீராகும். அதனை அவர்கள் (தாங்கள் விரும்பிய இடமெல்லாம்) ஓடச் செய்வார்கள். ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௬)
Tafseer

يُوْفُوْنَ بِالنَّذْرِ وَيَخَافُوْنَ يَوْمًا كَانَ شَرُّهٗ مُسْتَطِيْرًا ٧

yūfūna
يُوفُونَ
நிறைவேற்றுவார்கள்
bil-nadhri
بِٱلنَّذْرِ
நேர்ச்சையை
wayakhāfūna
وَيَخَافُونَ
இன்னும் பயப்படுவார்கள்
yawman
يَوْمًا
ஒரு நாளை
kāna
كَانَ
இருக்கும்
sharruhu
شَرُّهُۥ
அதன் தீமை
mus'taṭīran
مُسْتَطِيرًا
சூழ்ந்ததாக, பரவியதாக, கடுமையானதாக
இவர்கள் (தங்கள்) நேர்ச்சைகளையும் நிறைவேற்றுவார்கள். நீண்ட வேதனையுடைய (மறுமை) நாளை பயந்துகொள்வார்கள். ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௭)
Tafseer

وَيُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰى حُبِّهٖ مِسْكِيْنًا وَّيَتِيْمًا وَّاَسِيْرًا ٨

wayuṭ'ʿimūna
وَيُطْعِمُونَ
இன்னும் உணவளிப்பார்கள்
l-ṭaʿāma
ٱلطَّعَامَ
உணவை
ʿalā ḥubbihi
عَلَىٰ حُبِّهِۦ
அதன் பிரியம் இருப்பதுடன்
mis'kīnan
مِسْكِينًا
ஏழைகளுக்கும்
wayatīman
وَيَتِيمًا
அனாதைகளுக்கும்
wa-asīran
وَأَسِيرًا
கைதிகளுக்கும்
அன்றி, அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டவர்களுக்கும் உணவளிப்பார்கள். ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௮)
Tafseer

اِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللّٰهِ لَا نُرِيْدُ مِنْكُمْ جَزَاۤءً وَّلَا شُكُوْرًا ٩

innamā nuṭ'ʿimukum
إِنَّمَا نُطْعِمُكُمْ
நாங்கள் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம்
liwajhi
لِوَجْهِ
முகத்திற்காகத்தான்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
lā nurīdu
لَا نُرِيدُ
நாங்கள் நாடவில்லை
minkum
مِنكُمْ
உங்களிடம்
jazāan
جَزَآءً
கூலியையும்
walā shukūran
وَلَا شُكُورًا
நன்றியையும்
(தம்மிடம் பெறுபவர்களை நோக்கி) "நாம் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்தை நாடியேயன்றி, உங்களிடம் நாம் யாதொரு கூலியையோ அல்லது (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ கருதவில்லை (என்றும்) ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௯)
Tafseer
௧௦

اِنَّا نَخَافُ مِنْ رَّبِّنَا يَوْمًا عَبُوْسًا قَمْطَرِيْرًا ١٠

innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
nakhāfu
نَخَافُ
பயப்படுகின்றோம்
min rabbinā
مِن رَّبِّنَا
எங்கள் இறைவனிடம்
yawman
يَوْمًا
ஒரு நாளை
ʿabūsan
عَبُوسًا
கடுகடுக்கின்ற
qamṭarīran
قَمْطَرِيرًا
சுருங்கிவிடுகின்ற
"நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனின் ஒரு நாளைப் பற்றிப் பயப்படுகின்றோம். அந்நாளில் முகம் கடுகடுத்துச் சுண்டி விடும்" (என்றும் கூறுவார்கள்). ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௧௦)
Tafseer