Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௯

Qur'an Surah Al-Qiyamah Verse 9

ஸூரத்துல் கியாமா [௭௫]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُۙ (القيامة : ٧٥)

wajumiʿa
وَجُمِعَ
And are joined
இன்னும் ஒன்று சேர்க்கப்பட்டால்
l-shamsu
ٱلشَّمْسُ
the sun
சூரியனும்
wal-qamaru
وَٱلْقَمَرُ
and the moon
சந்திரனும்

Transliteration:

Wa jumi'ash shamusu wal qamar (QS. al-Q̈iyamah:9)

English Sahih International:

And the sun and the moon are joined, (QS. Al-Qiyamah, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

(அதுநாள் வரை பிரிந்திருந்த) சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும். (ஸூரத்துல் கியாமா, வசனம் ௯)

Jan Trust Foundation

சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

சூரியனும் சந்திரனும் (ஒளி இல்லாமல்) ஒன்று சேர்க்கப்ப(ட்டு பூமியில் எறியப்ப)ட்டால்,