Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௮

Qur'an Surah Al-Qiyamah Verse 8

ஸூரத்துல் கியாமா [௭௫]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَخَسَفَ الْقَمَرُۙ (القيامة : ٧٥)

wakhasafa
وَخَسَفَ
And becomes dark
இன்னும் ஒளி இழந்து விட்டால்
l-qamaru
ٱلْقَمَرُ
the moon
சந்திரன்

Transliteration:

We khasafal qamar (QS. al-Q̈iyamah:8)

English Sahih International:

And the moon darkens. (QS. Al-Qiyamah, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

சந்திரனின் பிரகாசம் மங்கி, (ஸூரத்துல் கியாமா, வசனம் ௮)

Jan Trust Foundation

சந்திரனும் ஒளியும் மங்கி-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், சந்திரன் ஒளி இழந்து விட்டால்,