குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௭
Qur'an Surah Al-Qiyamah Verse 7
ஸூரத்துல் கியாமா [௭௫]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاِذَا بَرِقَ الْبَصَرُۙ (القيامة : ٧٥)
- fa-idhā bariqa
- فَإِذَا بَرِقَ
- So when is dazzled
- திகைத்துவிட்டால்
- l-baṣaru
- ٱلْبَصَرُ
- the vision
- பார்வை
Transliteration:
Fa izaa bariqal basar(QS. al-Q̈iyamah:7)
English Sahih International:
So when vision is dazzled. (QS. Al-Qiyamah, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
அது (வரும்) சமயம் பார்வை தட்டழிந்து, (ஸூரத்துல் கியாமா, வசனம் ௭)
Jan Trust Foundation
ஆகவே, பார்வையும் மழுங்கி-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பார்வை (திடுக்கிட்டு) திகைத்துவிட்டால்,