குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௬
Qur'an Surah Al-Qiyamah Verse 6
ஸூரத்துல் கியாமா [௭௫]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَسْـَٔلُ اَيَّانَ يَوْمُ الْقِيٰمَةِۗ (القيامة : ٧٥)
- yasalu
- يَسْـَٔلُ
- He asks
- கேட்கிறான்
- ayyāna
- أَيَّانَ
- "When
- எப்போது வரும்
- yawmu l-qiyāmati
- يَوْمُ ٱلْقِيَٰمَةِ
- (is the) Day (of) the Resurrection?"
- மறுமை நாள்
Transliteration:
Yas'alu ayyyaana yawmul qiyaamah(QS. al-Q̈iyamah:6)
English Sahih International:
He asks, "When is the Day of Resurrection?" (QS. Al-Qiyamah, Ayah ௬)
Abdul Hameed Baqavi:
"மறுமை நாள் எப்பொழுது வரும்" என்று கேட்கின்றான். (ஸூரத்துல் கியாமா, வசனம் ௬)
Jan Trust Foundation
“கியாம நாள் எப்போழுது வரும்?” என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மறுமை நாள் எப்போது வரும் என்று கேட்கிறான்.