Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௫

Qur'an Surah Al-Qiyamah Verse 5

ஸூரத்துல் கியாமா [௭௫]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَلْ يُرِيْدُ الْاِنْسَانُ لِيَفْجُرَ اَمَامَهٗۚ (القيامة : ٧٥)

bal
بَلْ
Nay!
மாறாக
yurīdu
يُرِيدُ
Desires
நாடுகின்றான்
l-insānu
ٱلْإِنسَٰنُ
[the] man
மனிதன்
liyafjura
لِيَفْجُرَ
to give (the) lie
பாவம் செய்வதற்கே
amāmahu
أَمَامَهُۥ
(to) what is before him
தனது வருங்காலத்திலும்

Transliteration:

Bal yureedul insaanu liyafjura amaamah (QS. al-Q̈iyamah:5)

English Sahih International:

But man desires to continue in sin. (QS. Al-Qiyamah, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

எனினும், மனிதன் இறைவன் முன்பாகவே குற்றம் செய்யக் கருதி, (பரிகாசமாக) (ஸூரத்துல் கியாமா, வசனம் ௫)

Jan Trust Foundation

எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மாறாக, மனிதன் தனது வருங்காலத்திலும் பாவம் செய்வதற்கே நாடுகின்றான்.