Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௪௦

Qur'an Surah Al-Qiyamah Verse 40

ஸூரத்துல் கியாமா [௭௫]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَيْسَ ذٰلِكَ بِقٰدِرٍ عَلٰٓى اَنْ يُّحْيِ َۧ الْمَوْتٰى ࣖ (القيامة : ٧٥)

alaysa
أَلَيْسَ
Is not
இல்லையா?
dhālika
ذَٰلِكَ
[that]
இவன்
biqādirin
بِقَٰدِرٍ
(He) Able
ஆற்றல் உள்ளவனாக
ʿalā an yuḥ'yiya
عَلَىٰٓ أَن يُحْۦِىَ
[over] to give life
உயிர்ப்பிப்பதற்கு
l-mawtā
ٱلْمَوْتَىٰ
(to) the dead?
இறந்தவர்களை

Transliteration:

Alaisa zaalika biqaadirin 'alaaa any yuhyiyal mawtaa (QS. al-Q̈iyamah:40)

English Sahih International:

Is not that [Creator] Able to give life to the dead? (QS. Al-Qiyamah, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

(இவ்வளவெல்லாம் செய்த) அவன் மரணித்தவர்களை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவன் அல்லவா? (ஸூரத்துல் கியாமா, வசனம் ௪௦)

Jan Trust Foundation

(இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இ(த்தகைய)வன் இறந்தவர்களை உயிர்ப்பிப்பதற்கு ஆற்றல் உள்ளவனாக இல்லையா?