Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௪

Qur'an Surah Al-Qiyamah Verse 4

ஸூரத்துல் கியாமா [௭௫]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَلٰى قَادِرِيْنَ عَلٰٓى اَنْ نُّسَوِّيَ بَنَانَهٗ (القيامة : ٧٥)

balā
بَلَىٰ
Nay!
ஏன் முடியாது!
qādirīna
قَٰدِرِينَ
[We are] able
ஆற்றலுடையவர்கள்
ʿalā an nusawwiya
عَلَىٰٓ أَن نُّسَوِّىَ
on that We can restore
நாம் சரியாக அமைப்பதற்கு
banānahu
بَنَانَهُۥ
his fingertips
அவனுடைய விரல் நுனிகளை

Transliteration:

Balaa qaadireena 'alaaa an nusawwiya banaanah (QS. al-Q̈iyamah:4)

English Sahih International:

Yes. [We are] Able [even] to proportion his fingertips. (QS. Al-Qiyamah, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

அன்று! அவனுடைய (சரீர) அமைப்பை (இறந்த பின்னரும் முன்னிருந்தபடி) சரிப்படுத்த நாம் ஆற்றலுடையோம். (ஸூரத்துல் கியாமா, வசனம் ௪)

Jan Trust Foundation

அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஏன் முடியாது! அவனுடைய விரல் நுனிகளை (கூட முன்பு இருந்தவாரே) சரியாக அமைப்பதற்கு நாம் ஆற்றலுடையவர்கள் ஆவோம்.