Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௩௯

Qur'an Surah Al-Qiyamah Verse 39

ஸூரத்துல் கியாமா [௭௫]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْاُنْثٰىۗ (القيامة : ٧٥)

fajaʿala
فَجَعَلَ
Then made
இன்னும் ஆக்கினான்
min'hu
مِنْهُ
of him
அதிலிருந்து
l-zawjayni
ٱلزَّوْجَيْنِ
two mates
ஜோடிகளை
l-dhakara
ٱلذَّكَرَ
(the) male
ஆண்
wal-unthā
وَٱلْأُنثَىٰٓ
and the female
இன்னும் பெண்

Transliteration:

Faja'ala minhuz zawjayniz zakara wal unsaa (QS. al-Q̈iyamah:39)

English Sahih International:

And made of him two mates, the male and the female. (QS. Al-Qiyamah, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

ஆண், பெண் ஜோடிகளையும் அதிலிருந்து உற்பத்தி செய்கின்றான். (ஸூரத்துல் கியாமா, வசனம் ௩௯)

Jan Trust Foundation

பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதிலிருந்து ஆண், பெண் ஜோடிகளை அவன்தான் ஆக்கினான்.