குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௩௮
Qur'an Surah Al-Qiyamah Verse 38
ஸூரத்துல் கியாமா [௭௫]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوّٰىۙ (القيامة : ٧٥)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- kāna
- كَانَ
- he was
- இருந்தான்
- ʿalaqatan
- عَلَقَةً
- a clinging substance
- கருவாக
- fakhalaqa
- فَخَلَقَ
- then He created
- ஆக, அவன் படைத்தான்
- fasawwā
- فَسَوَّىٰ
- and proportioned
- இன்னும் செம்மையாக ஆக்கினான்
Transliteration:
Summa kaana 'alaqata fakhalaq fasawwaa(QS. al-Q̈iyamah:38)
English Sahih International:
Then he was a clinging clot, and [Allah] created [his form] and proportioned [him] (QS. Al-Qiyamah, Ayah ௩௮)
Abdul Hameed Baqavi:
(இந்திரியமாக இருந்த) பின்னர், அவன் கருவாக மாறினான்(அவனை) அல்லாஹ்தான் படைத்து முழுமையான மனிதனாக ஆக்கிவைத்தான். (ஸூரத்துல் கியாமா, வசனம் ௩௮)
Jan Trust Foundation
பின்னர் அவன் “அலக்” என்ற நிலையில் இருந்தான்; அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, (அந்த மனிதன்) கருவாக (இரத்தக்கட்டியாக) இருந்தான். அவன்(தான்) (அவனைப்) படைத்தான், இன்னும் செம்மையாக ஆக்கினான்.