Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௩௭

Qur'an Surah Al-Qiyamah Verse 37

ஸூரத்துல் கியாமா [௭௫]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَمْ يَكُ نُطْفَةً مِّنْ مَّنِيٍّ يُّمْنٰى (القيامة : ٧٥)

alam yaku
أَلَمْ يَكُ
Was not he
அவன் இருக்கவில்லையா?
nuṭ'fatan
نُطْفَةً
a sperm
ஒரு துளி விந்தாக
min maniyyin
مِّن مَّنِىٍّ
from semen
இந்திரியத்தின்
yum'nā
يُمْنَىٰ
emitted?
இந்திரியம் செலுத்தப்படுகின்றது

Transliteration:

Alam yaku nutfatam mim maniyyiny yumnaa (QS. al-Q̈iyamah:37)

English Sahih International:

Had he not been a sperm from semen emitted? (QS. Al-Qiyamah, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

அவன் (கர்ப்பத்தில்) செலுத்தப்பட்ட ஓர் இந்திரியத் துளியாக இருக்கவில்லையா? (ஸூரத்துல் கியாமா, வசனம் ௩௭)

Jan Trust Foundation

(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் (கருவறையில்) செலுத்தப்படுகின்ற இந்திரியத்தின் ஒரு துளி விந்தாக இருக்கவில்லையா?