Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௩௬

Qur'an Surah Al-Qiyamah Verse 36

ஸூரத்துல் கியாமா [௭௫]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَيَحْسَبُ الْاِنْسَانُ اَنْ يُّتْرَكَ سُدًىۗ (القيامة : ٧٥)

ayaḥsabu
أَيَحْسَبُ
Does think
எண்ணுகின்றானா
l-insānu
ٱلْإِنسَٰنُ
man
மனிதன்
an yut'raka
أَن يُتْرَكَ
that he will be left
விட்டு விடப்படுவான் என்று
sudan
سُدًى
neglected?
சும்மா

Transliteration:

Ayahsabul insaanu anyytraka sudaa (QS. al-Q̈iyamah:36)

English Sahih International:

Does man think that he will be left neglected? (QS. Al-Qiyamah, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

(யாதொரு கேள்வியும் தம்மிடம்) கேட்காது விட்டுவிடப்படுவோம் என்று மனிதன் எண்ணிக்கொண்டானா? (ஸூரத்துல் கியாமா, வசனம் ௩௬)

Jan Trust Foundation

வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மனிதன் தான் சும்மா விட்டுவிடப்படுவான் என்று எண்ணுகின்றானா?