Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௩௪

Qur'an Surah Al-Qiyamah Verse 34

ஸூரத்துல் கியாமா [௭௫]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَوْلٰى لَكَ فَاَوْلٰىۙ (القيامة : ٧٥)

awlā
أَوْلَىٰ
Woe
கேடுதான்
laka
لَكَ
to you
உனக்கு
fa-awlā
فَأَوْلَىٰ
and woe!
இன்னும் கேடுதான்

Transliteration:

Awlaa laka fa awlaa (QS. al-Q̈iyamah:34)

English Sahih International:

Woe to you, and woe! (QS. Al-Qiyamah, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

(மனிதனே!) உனக்குக் கேடுதான்; (ஸூரத்துல் கியாமா, வசனம் ௩௪)

Jan Trust Foundation

கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உனக்குக் கேடுதான், இன்னும் (உனக்கு) கேடுதான்.