Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௩௩

Qur'an Surah Al-Qiyamah Verse 33

ஸூரத்துல் கியாமா [௭௫]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ ذَهَبَ اِلٰٓى اَهْلِهٖ يَتَمَطّٰىۗ (القيامة : ٧٥)

thumma
ثُمَّ
Then
பிறகு
dhahaba
ذَهَبَ
he went
சென்றான்
ilā ahlihi
إِلَىٰٓ أَهْلِهِۦ
to his family
தனது குடும்பத்தாரிடம்
yatamaṭṭā
يَتَمَطَّىٰٓ
swaggering
கர்வம் கொண்டவனாக

Transliteration:

Summa zahaba ilaaa ahlihee yatamatta (QS. al-Q̈iyamah:33)

English Sahih International:

And then he went to his people, swaggering [in pride]. (QS. Al-Qiyamah, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

பின்னர், கர்வம்கொண்டு தன் குடும்பத்துடன் (தன் வீட்டிற்குச்) சென்றுவிட்டான். (ஸூரத்துல் கியாமா, வசனம் ௩௩)

Jan Trust Foundation

பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, தனது குடும்பத்தாரிடம் கர்வம் கொண்டவனாக (திரும்பி) சென்றான்.