குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௩௨
Qur'an Surah Al-Qiyamah Verse 32
ஸூரத்துல் கியாமா [௭௫]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلٰكِنْ كَذَّبَ وَتَوَلّٰىۙ (القيامة : ٧٥)
- walākin
- وَلَٰكِن
- But
- எனினும்
- kadhaba
- كَذَّبَ
- he denied
- பொய்ப்பித்தான்
- watawallā
- وَتَوَلَّىٰ
- and turned away
- இன்னும் விலகிச் சென்றான்
Transliteration:
Wa laakin kazzaba wa tawalla(QS. al-Q̈iyamah:32)
English Sahih International:
But [instead], he denied and turned away. (QS. Al-Qiyamah, Ayah ௩௨)
Abdul Hameed Baqavi:
ஆயினும் (அவன் அவைகளைப்) பொய்யாக்கி வைத்து(த் தொழாதும்) விலகிக்கொண்டான். (ஸூரத்துல் கியாமா, வசனம் ௩௨)
Jan Trust Foundation
ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எனினும், அவன் பொய்ப்பித்தான்; விலகிச் சென்றான்.