குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௩௧
Qur'an Surah Al-Qiyamah Verse 31
ஸூரத்துல் கியாமா [௭௫]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَا صَدَّقَ وَلَا صَلّٰىۙ (القيامة : ٧٥)
- falā ṣaddaqa
- فَلَا صَدَّقَ
- And not he accepted (the) truth
- உண்மைப்படுத்தவில்லை
- walā ṣallā
- وَلَا صَلَّىٰ
- and not he prayed
- தொழவும் இல்லை
Transliteration:
Falaa saddaqa wa laa sallaa(QS. al-Q̈iyamah:31)
English Sahih International:
And he [i.e., the disbeliever] had not believed, nor had he prayed. (QS. Al-Qiyamah, Ayah ௩௧)
Abdul Hameed Baqavi:
(அவனோ அல்லாஹ்வுடைய வசனங்களை) உண்மையாக்கவு மில்லை; தொழவுமில்லை. (ஸூரத்துல் கியாமா, வசனம் ௩௧)
Jan Trust Foundation
ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை; அவன் தொழவுமில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் (இறை வேதத்தை) உண்மைப்படுத்தவில்லை. தொழவும் இல்லை.