Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௩௦

Qur'an Surah Al-Qiyamah Verse 30

ஸூரத்துல் கியாமா [௭௫]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلٰى رَبِّكَ يَوْمَىِٕذِ ِۨالْمَسَاقُ ۗ ࣖ (القيامة : ٧٥)

ilā rabbika
إِلَىٰ رَبِّكَ
To your Lord
உமது இறைவனிடமே
yawma-idhin
يَوْمَئِذٍ
that Day
அந்நாளில்
l-masāqu
ٱلْمَسَاقُ
(will be) the driving
ஓட்டிக்கொண்டு வரப்படுகின்ற இடம்

Transliteration:

Ilaa rabbika yawma'izinil masaaq (QS. al-Q̈iyamah:30)

English Sahih International:

To your Lord, that Day, will be the procession. (QS. Al-Qiyamah, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

அச்சமயம், அவன் (காரியம் முடிவு பெற்று) உங்களது இறைவன் பக்கம் ஓட்டப்பட்டு விடுகின்றான். (ஸூரத்துல் கியாமா, வசனம் ௩௦)

Jan Trust Foundation

உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அந்நாளில், உமது இறைவனிடமே (உயிர்கள்) ஓட்டிக்கொண்டு வரப்படுகின்ற இடம் இருக்கிறது. (அப்போது அந்தப் பாவி தனது தண்டனையை அறிந்து கொள்வான்.)