Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௨௯

Qur'an Surah Al-Qiyamah Verse 29

ஸூரத்துல் கியாமா [௭௫]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِۙ (القيامة : ٧٥)

wal-tafati
وَٱلْتَفَّتِ
And is wound
பின்னிக்கொண்டால்
l-sāqu
ٱلسَّاقُ
the leg
கெண்டைக் கால்
bil-sāqi
بِٱلسَّاقِ
about the leg
கெண்டைக் காலுடன்

Transliteration:

Waltaffatis saaqu bissaaq (QS. al-Q̈iyamah:29)

English Sahih International:

And the leg is wound about the leg, (QS. Al-Qiyamah, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

(அவனுடைய) கெண்டைக்கால், கெண்டைக்காலோடு பின்னிக்கொள்ளும். (ஸூரத்துல் கியாமா, வசனம் ௨௯)

Jan Trust Foundation

இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(மறுமையின்) கெண்டைக் காலுடன் (உலகத்தின்) கெண்டைக் கால் பின்னிக்கொண்டால், (உலகத்தின் கடுமையான இறுதி நிலையும் மறுமையின் பயங்கரமான முதல் நிலையும் மனிதனுக்குள் அப்போது ஒன்று சேரும்.)