குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௨௮
Qur'an Surah Al-Qiyamah Verse 28
ஸூரத்துல் கியாமா [௭௫]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّظَنَّ اَنَّهُ الْفِرَاقُۙ (القيامة : ٧٥)
- waẓanna
- وَظَنَّ
- And he is certain
- இன்னும் அறிந்து கொண்டால்
- annahu
- أَنَّهُ
- that it
- நிச்சயமாக இது
- l-firāqu
- ٱلْفِرَاقُ
- (is) the parting
- பிரிவுதான்
Transliteration:
Wa zanna annahul firaaq(QS. al-Q̈iyamah:28)
English Sahih International:
And he [i.e., the dying one] is certain that it is the [time of] separation (QS. Al-Qiyamah, Ayah ௨௮)
Abdul Hameed Baqavi:
எனினும், அவனோ நிச்சயமாக இதுதான் (தன்னுடைய) பிரிவினை என்பதை (உறுதியாக) அறிந்துகொள்கின்றான். (ஸூரத்துல் கியாமா, வசனம் ௨௮)
Jan Trust Foundation
ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக இது (உலகை விட்டு நாம் பிரியப் போகின்ற) பிரிவுதான் என்பதை அவன் அறிந்துகொண்டால்,