Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௨௭

Qur'an Surah Al-Qiyamah Verse 27

ஸூரத்துல் கியாமா [௭௫]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقِيْلَ مَنْ ۜرَاقٍۙ (القيامة : ٧٥)

waqīla
وَقِيلَ
And it is said
கேட்கப்பட்டால்
man rāqin
مَنْۜ رَاقٍ
"Who (will) cure?"
யாரும்/ஒதிப்பார்ப்பவர்

Transliteration:

Wa qeela man raaq (QS. al-Q̈iyamah:27)

English Sahih International:

And it is said, "Who will cure [him]?" (QS. Al-Qiyamah, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

(அவனுக்குச் சமீபத்தில் இருப்பவர்கள் அவனைச் சுகமாக்க) மந்திரிப்பவன் யார்? (எங்கிருக்கின்றான்?) என்று கேட்கின்றனர். (ஸூரத்துல் கியாமா, வசனம் ௨௭)

Jan Trust Foundation

“மந்திரிப்பவன் யார்?” எனக் கேட்கப்படுகிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஒதிப்பார்ப்பவர் யாரும் இருக்கின்றாரா என்று கேட்கப்பட்டால்,