Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௨௬

Qur'an Surah Al-Qiyamah Verse 26

ஸூரத்துல் கியாமா [௭௫]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَلَّآ اِذَا بَلَغَتِ التَّرَاقِيَۙ (القيامة : ٧٥)

kallā
كَلَّآ
No!
அவ்வாறல்ல!
idhā balaghati
إِذَا بَلَغَتِ
When it reaches
உயிர் அடைந்தால்
l-tarāqiya
ٱلتَّرَاقِىَ
the collar bones
தொண்டைக் குழியை

Transliteration:

Kallaaa izaa balaghatit taraaqee (QS. al-Q̈iyamah:26)

English Sahih International:

No! When it [i.e., the soul] has reached the collar bones (QS. Al-Qiyamah, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

(எவனேனும் நோய்வாய்ப்பட்டு, அவனின்) உயிர் தொண்டைக் குழியை அடைந்துவிட்டால், (ஸூரத்துல் கியாமா, வசனம் ௨௬)

Jan Trust Foundation

அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவ்வாறல்ல! (-தங்களின் இணைவைத்தலுக்காகவும் பாவங்களுக்காகவும் தாங்கள் தண்டிக்கப்பட மாட்டோம் என்று இணைவைப்பவர்கள் எண்ணுவது போல் அல்ல. பாவியின்) உயிர் (பிரிகின்ற நேரத்தில் அது) தொண்டைக் குழியை அடைந்தால்,