Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௨௫

Qur'an Surah Al-Qiyamah Verse 25

ஸூரத்துல் கியாமா [௭௫]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تَظُنُّ اَنْ يُّفْعَلَ بِهَا فَاقِرَةٌ ۗ (القيامة : ٧٥)

taẓunnu
تَظُنُّ
Thinking
அறிந்துகொள்ளும்
an yuf'ʿala
أَن يُفْعَلَ
that will be done
நிகழப்போகிறதுஎன்று
bihā
بِهَا
to them
அதற்கு
fāqiratun
فَاقِرَةٌ
backbreaking
கடுமையான ஒரு பிரச்சனை

Transliteration:

Tazunnu any yuf'ala bihaa faaqirah (QS. al-Q̈iyamah:25)

English Sahih International:

Expecting that there will be done to them [something] backbreaking. (QS. Al-Qiyamah, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

(பாவச் சுமையின் காரணமாகத்) தங்களுடைய இடுப்பு முறிந்துவிடுமோ என்று எண்ணி(ப் பயந்து) கொண்டிருப்பார்கள். (ஸூரத்துல் கியாமா, வசனம் ௨௫)

Jan Trust Foundation

இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதற்கு கடுமையான ஒரு பிரச்சனை நிகழப்போகிறது என்று அறிந்துகொள்ளும்.