Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௨௪

Qur'an Surah Al-Qiyamah Verse 24

ஸூரத்துல் கியாமா [௭௫]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَوُجُوْهٌ يَّوْمَىِٕذٍۢ بَاسِرَةٌۙ (القيامة : ٧٥)

wawujūhun
وَوُجُوهٌ
And faces
இன்னும் சில முகங்கள்
yawma-idhin
يَوْمَئِذٍۭ
that Day
அந்நாளில்
bāsiratun
بَاسِرَةٌ
(will be) distorted
கருத்து காய்ந்துபோய் இருக்கும்

Transliteration:

Wa wujoohuny yawma 'izim baasirah (QS. al-Q̈iyamah:24)

English Sahih International:

And [some] faces, that Day, will be contorted, (QS. Al-Qiyamah, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

வேறு சில(ருடைய) முகங்களோ அந்நாளில் (துக்கத்தால்) வாடியவையாக இருக்கும். (ஸூரத்துல் கியாமா, வசனம் ௨௪)

Jan Trust Foundation

ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், அந்நாளில் சில முகங்கள் கருத்து காய்ந்துபோய் இருக்கும்.