குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௨௩
Qur'an Surah Al-Qiyamah Verse 23
ஸூரத்துல் கியாமா [௭௫]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِلٰى رَبِّهَا نَاظِرَةٌ ۚ (القيامة : ٧٥)
- ilā rabbihā
- إِلَىٰ رَبِّهَا
- Towards their Lord
- தமது இறைவனை
- nāẓiratun
- نَاظِرَةٌ
- looking
- பார்த்துக் கொண்டிருக்கும்
Transliteration:
Ilaa rabbihaa naazirah(QS. al-Q̈iyamah:23)
English Sahih International:
Looking at their Lord. (QS. Al-Qiyamah, Ayah ௨௩)
Abdul Hameed Baqavi:
(அவை) தங்கள் இறைவனை நோக்கியவண்ணமாக இருக்கும். (ஸூரத்துல் கியாமா, வசனம் ௨௩)
Jan Trust Foundation
தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தமது இறைவனை பார்த்துக் கொண்டிருக்கும்.