Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௨௧

Qur'an Surah Al-Qiyamah Verse 21

ஸூரத்துல் கியாமா [௭௫]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَتَذَرُوْنَ الْاٰخِرَةَۗ (القيامة : ٧٥)

watadharūna
وَتَذَرُونَ
And leave
விட்டு விடுகிறீர்கள்
l-ākhirata
ٱلْءَاخِرَةَ
the Hereafter
மறுமையை

Transliteration:

Wa tazaroonal Aakhirah (QS. al-Q̈iyamah:21)

English Sahih International:

And leave [i.e., neglect] the Hereafter. (QS. Al-Qiyamah, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

(ஆதலால்தான், இம்மையை விரும்பி) மறுமையை நீங்கள் விட்டு விடுகின்றீர்கள். (ஸூரத்துல் கியாமா, வசனம் ௨௧)

Jan Trust Foundation

ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மறுமையை விட்டு விடுகிறீர்கள்.