குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௨௦
Qur'an Surah Al-Qiyamah Verse 20
ஸூரத்துல் கியாமா [௭௫]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَلَّا بَلْ تُحِبُّوْنَ الْعَاجِلَةَۙ (القيامة : ٧٥)
- kallā
- كَلَّا
- No!
- அவ்வாறல்ல
- bal
- بَلْ
- But
- மாறாக
- tuḥibbūna
- تُحِبُّونَ
- you love
- நீங்கள் நேசிக்கிறீர்கள்
- l-ʿājilata
- ٱلْعَاجِلَةَ
- the immediate
- உலக வாழ்க்கையை
Transliteration:
Kallaa bal tuhibboonal 'aajilah(QS. al-Q̈iyamah:20)
English Sahih International:
No! But you [i.e., mankind] love the immediate (QS. Al-Qiyamah, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
எனினும் (மனிதர்களே!) நீங்கள் (எதிலும்) அவசரப்படவே விரும்புகின்றீர்கள். (ஸூரத்துல் கியாமா, வசனம் ௨௦)
Jan Trust Foundation
எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவ்வாறல்ல, (-மறுமையில் நீங்கள் எழுப்பப்பட மாட்டீர்கள், உங்கள் செயல்களுக்கு உங்களுக்கு கேள்வி கணக்கு இல்லை என்று நீங்கள் கூறுவது போல் அல்ல உண்மை நிலவரம்.) மாறாக, நீங்கள் (அவசரமான) உலக வாழ்க்கையை நேசிக்கிறீர்கள்.