Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௨

Qur'an Surah Al-Qiyamah Verse 2

ஸூரத்துல் கியாமா [௭௫]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَآ اُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ (القيامة : ٧٥)

walā uq'simu
وَلَآ أُقْسِمُ
And nay! I swear
இன்னும் சத்தியம் செய்கிறேன் !
bil-nafsi
بِٱلنَّفْسِ
by the soul
ஆன்மாவின் மீது
l-lawāmati
ٱللَّوَّامَةِ
self-accusing
பழிக்கின்ற

Transliteration:

Wa laaa uqsimu bin nafsil lawwaamah (QS. al-Q̈iyamah:2)

English Sahih International:

And I swear by the reproaching soul [to the certainty of resurrection]. (QS. Al-Qiyamah, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

(குற்றம் செய்தவனை) நிந்திக்கும் அவனுடைய மனசாட்சியின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். (ஸூரத்துல் கியாமா, வசனம் ௨)

Jan Trust Foundation

நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பழிக்கின்ற ஆன்மாவின் மீது சத்தியம் செய்கிறேன்!