Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௧௯

Qur'an Surah Al-Qiyamah Verse 19

ஸூரத்துல் கியாமா [௭௫]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ اِنَّ عَلَيْنَا بَيَانَهٗ ۗ (القيامة : ٧٥)

thumma
ثُمَّ
Then
பிறகு
inna
إِنَّ
indeed
நிச்சயமாக
ʿalaynā
عَلَيْنَا
upon Us
நம்மீது கடமையாகும்
bayānahu
بَيَانَهُۥ
(is) its explanation
அதை விவரிப்பது

Transliteration:

Summa inna 'alainaa bayaanah (QS. al-Q̈iyamah:19)

English Sahih International:

Then upon Us is its clarification [to you]. (QS. Al-Qiyamah, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

பின்னர், அதனை விவரித்துக் கூறுவதும் நம்மீதுள்ள கடமையாகும். (ஸூரத்துல் கியாமா, வசனம் ௧௯)

Jan Trust Foundation

பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, நிச்சயமாக அதை விவரிப்பது நம்மீது கடமையாகும்.