Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௧௮

Qur'an Surah Al-Qiyamah Verse 18

ஸூரத்துல் கியாமா [௭௫]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِذَا قَرَأْنٰهُ فَاتَّبِعْ قُرْاٰنَهٗ ۚ (القيامة : ٧٥)

fa-idhā qaranāhu
فَإِذَا قَرَأْنَٰهُ
And when We have recited it
இதை நாம் ஓதினால்
fa-ittabiʿ
فَٱتَّبِعْ
then follow
நீர் பின்தொடர்வீராக!
qur'ānahu
قُرْءَانَهُۥ
its recitation
அது ஓதப்படுவதை

Transliteration:

Fa izaa qaraanaahu fattabi' qur aanah (QS. al-Q̈iyamah:18)

English Sahih International:

So when We have recited it [through Gabriel], then follow its recitation. (QS. Al-Qiyamah, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (ஜிப்ரீல் மூலம்) அதனை நாம் (உங்களுக்கு) ஓதிக்காண்பித்தால், (அவர் ஓதி முடித்த பின்னர்) அவ்வாறே அதனை நீங்கள் பின்தொடர்ந்து ஓதுங்கள். (ஸூரத்துல் கியாமா, வசனம் ௧௮)

Jan Trust Foundation

எனவே (ஜிப்ரீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதை நாம் ஓதினால் அது ஓதப்படுவதை நீர் பின்தொடர்வீராக! (-செவிதாழ்த்தி கேட்ப்பீராக!)