Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௧௭

Qur'an Surah Al-Qiyamah Verse 17

ஸூரத்துல் கியாமா [௭௫]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ عَلَيْنَا جَمْعَهٗ وَقُرْاٰنَهٗ ۚ (القيامة : ٧٥)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
ʿalaynā
عَلَيْنَا
upon Us
நம்மீது கடமையாகும்
jamʿahu
جَمْعَهُۥ
(is) its collection
அதை ஒன்று சேர்ப்பதும்
waqur'ānahu
وَقُرْءَانَهُۥ
and its recitation
அதை ஓதவைப்பதும்

Transliteration:

Inna 'alainaa jam'ahoo wa qur aanah (QS. al-Q̈iyamah:17)

English Sahih International:

Indeed, upon Us is its collection [in your heart] and [to make possible] its recitation. (QS. Al-Qiyamah, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

ஏனென்றால், அதனை ஒன்று சேர்த்து (நீங்கள்) ஓதும்படி செய்வது நிச்சயமாக நம்மீதுள்ள கடமையாகும். (ஸூரத்துல் கியாமா, வசனம் ௧௭)

Jan Trust Foundation

நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அதை (உமது உள்ளத்தில்) ஒன்று சேர்ப்பதும் அதை (உமக்கு) ஓதவைப்பதும் நம்மீது கடமையாகும்.