Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௧௬

Qur'an Surah Al-Qiyamah Verse 16

ஸூரத்துல் கியாமா [௭௫]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَا تُحَرِّكْ بِهٖ لِسَانَكَ لِتَعْجَلَ بِهٖۗ (القيامة : ٧٥)

lā tuḥarrik bihi
لَا تُحَرِّكْ بِهِۦ
Not move with it
அசைக்காதீர்/இதற்கு
lisānaka
لِسَانَكَ
your tongue
உமது நாவை
litaʿjala
لِتَعْجَلَ
to hasten
நீர் அவசரமாக செய்வதற்காக
bihi
بِهِۦٓ
with it
இதை

Transliteration:

Laa tuharrik bihee lisaa naka lita'jala bih (QS. al-Q̈iyamah:16)

English Sahih International:

Move not your tongue with it, [O Muhammad], to hasten with it [i.e., recitation of the Quran]. (QS. Al-Qiyamah, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

(நபியே! ஜிப்ரீல் வஹீ மூலம் ஓதிக்காண்பிக்கும் வசனங்கள் தவறிவிடுமோ என்று பயந்து, அவர் ஓதி முடிப்பதற்கு முன்னர்) நீங்கள் அவசரப்பட்டு அதனை ஓத உங்களுடைய நாவை அசைக்காதீர்கள். (ஸூரத்துல் கியாமா, வசனம் ௧௬)

Jan Trust Foundation

(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதுவதற்காக) உம் நாவை அசைக்காதீர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) இதை நீர் அவசரமாக (மனனம்) செய்வதற்காக இதற்கு (-இதை ஓதுவதற்கு) உமது நாவை அசைக்காதீர்.