Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௧௫

Qur'an Surah Al-Qiyamah Verse 15

ஸூரத்துல் கியாமா [௭௫]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّلَوْ اَلْقٰى مَعَاذِيْرَهٗۗ (القيامة : ٧٥)

walaw alqā
وَلَوْ أَلْقَىٰ
Even if he presents
அவன் கூறினாலும்
maʿādhīrahu
مَعَاذِيرَهُۥ
his excuses
தனது காரணங்களை

Transliteration:

Wa law alqaa ma'aazeerah (QS. al-Q̈iyamah:15)

English Sahih International:

Even if he presents his excuses. (QS. Al-Qiyamah, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அவன் (தன் குற்றங்களுக்கு) எவ்வளவு புகல்களைக் கூறியபோதிலும் (அது அங்கீகரிக்கப்படாது). (ஸூரத்துல் கியாமா, வசனம் ௧௫)

Jan Trust Foundation

அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் தனது காரணங்களை (எல்லாம்) கூறினாலும் (அவனிடமிருந்து அவை ஏற்கப்படாது).