Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௧௪

Qur'an Surah Al-Qiyamah Verse 14

ஸூரத்துல் கியாமா [௭௫]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَلِ الْاِنْسَانُ عَلٰى نَفْسِهٖ بَصِيْرَةٌۙ (القيامة : ٧٥)

bali
بَلِ
Nay!
மாறாக
l-insānu
ٱلْإِنسَٰنُ
[The] man
மனிதன்
ʿalā nafsihi
عَلَىٰ نَفْسِهِۦ
against himself
அவனுக்கே
baṣīratun
بَصِيرَةٌ
(will be) a witness
சாட்சியாக இருப்பான்

Transliteration:

Balil insaanu 'alaa nafsihee baseerah (QS. al-Q̈iyamah:14)

English Sahih International:

Rather, man, against himself, will be a witness, (QS. Al-Qiyamah, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

தவிர, ஒவ்வொரு மனிதனும் தன் நிலைமையைத் தானாகவும் அறிந்து கொள்வான். (ஸூரத்துல் கியாமா, வசனம் ௧௪)

Jan Trust Foundation

எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மாறாக, மனிதன் அவனுக்கே சாட்சியாக இருப்பான். (அவன் செய்த செயல்களுக்கு அவனது உறுப்புகளே அவனுக்கு எதிராக சாட்சி கூறும்.)