குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கியாமா வசனம் ௧௩
Qur'an Surah Al-Qiyamah Verse 13
ஸூரத்துல் கியாமா [௭௫]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يُنَبَّؤُا الْاِنْسَانُ يَوْمَىِٕذٍۢ بِمَا قَدَّمَ وَاَخَّرَۗ (القيامة : ٧٥)
- yunabba-u
- يُنَبَّؤُا۟
- Will be informed
- அறிவிக்கப்படுவான்
- l-insānu
- ٱلْإِنسَٰنُ
- [the] man
- மனிதன்
- yawma-idhin
- يَوْمَئِذٍۭ
- that Day
- அந்நாளில்
- bimā qaddama
- بِمَا قَدَّمَ
- of what he sent forth
- தான் முந்தி செய்ததையும்
- wa-akhara
- وَأَخَّرَ
- and kept back
- பிந்தி செய்ததையும்
Transliteration:
Yunabba 'ul insaanu yawma 'izim bimaa qaddama wa akhkhar(QS. al-Q̈iyamah:13)
English Sahih International:
Man will be informed that Day of what he sent ahead and kept back. (QS. Al-Qiyamah, Ayah ௧௩)
Abdul Hameed Baqavi:
மனிதன், முன் பின் செய்த பாவங்களைப் பற்றி அந்நாளில் அவனுக்கு அறிவுறுத்தப்படும். (ஸூரத்துல் கியாமா, வசனம் ௧௩)
Jan Trust Foundation
அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மனிதன் அந்நாளில் தான் முந்தி செய்ததையும் பிந்தி செய்ததையும் (பழைய, புதிய செயல்கள் அனைத்தையும்) அறிவிக்கப்படுவான்.